L
A D I N G . .
Home / Portfolio / ARS Engineering Coconut Trimming Machine

ARS Engineering Coconut Trimming Machine

ஏ.ஆர்.எஸ் இன்ஜினியரிங், கோயம்புத்தூர், இதோ உங்களுக்காக வழங்குகிறது புதிய, அதி நவீன இளநீர் தோல் நீக்கும்/ சீவும் இயந்திரம்.
இளநீர் குடிப்பதில் மக்களுக்கு உள்ள இன்றைய சிக்கல், அதனைத் தோல் நீக்க, துளையிட்டு இளநீர் குடிக்க போதிய கருவிகள், வெட்டித் தருவதற்கு ஆட்கள் இல்லாதது தான்.
இதனைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரிமிங் மெஷின் ARS GC-3 வடிவமைக்கப்பட்டுள்ளது.

காண்பதற்கு கவர்ச்சிகரமாக, வைர வடிவில் இளநீரை செதுக்குவதோடு, மேலிருந்து துளையிட்டு பருகுவதற்கு ஏதுவாக இளநீரின் மேலே ஒரு சுற்றுவட்டத்தையும் ஒழுங்குபடுத்துகிறது ARS GC-3.

மிகுந்த ஞானம், அனுபவம் மற்றும் ஆழமான அறிவுடன் தரமான இளநீர் உரிக்கும் இயந்திரம் வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது ஏஆர்எஸ் இன்ஜினியரிங்.

உகந்த தரமான மூலப் பொருட்களைப் பயன்படுத்தி(SS) உற்பத்தி செய்யப்படுபவை இவை.
குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் எளிய முறையில் இயக்க வல்லது ஏஆர்எஸ் ஜிஸி-3.

வெளியீடு – திறன்:
ஒரு மணி நேரத்திற்கு 100 முதல்
120 இளநீர்கள் உரிக்கும் திறன் கொண்டது ARS GC-3., எனும் இளநீர் உரிக்கும் இயந்திரம்.

விவரங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள்:

மாதிரி: ARS GC-3

மின் திறன்: 240 V / 1 ph / 50 Hz

மோட்டார் மதிப்பீடு: 2HP.

    • Products Tamil
ARS Engineering Coconut Trimming Machine
× How can I help you?