L
A D I N G . .
Home / Portfolio / ARS DS- 3

ARS DS- 3

ARS DS- 3., மத்திய அரசு சோதனைச் சான்றிதழுடன் கூடிய ஒரு புதிய அறிமுகம்.

ICAR-CIAE (FARM MACHINERY AND POST-HARVEST MACHINERY & EQUIPMENT TESTING CENTER., ICAR-CENTRAL INSTITUTE of AGRICULTURAL ENGINEERING Regional Centre, Coimbatore – 641 007, Tamilnadu) தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

90% செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 1.9% மட்டுமே தேங்காய் உடைப்பு(damage) ஏற்பட்டு உள்ளது. இது மிகவும் முக்கியமான, போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள விஷயமாகும்.

ARS DS-3., நமது நாட்டிலுள்ள தேங்காய் உரிக்கும் இயந்திரங்களில் அரசாங்கம் சோதனை செய்யப்பட்டு,
சான்றளிக்கப்பட்ட ஒரே இயந்திரமாகும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒற்றை கட்ட 240 வோல்ட் அல்லது மூன்று கட்ட 440 வோல்ட், 3 ஹெச்பி மின்சார மோட்டார் மூலம், இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 600 முதல் 700 தேங்காய்களைக் உரிக்க வல்லது.

மோட்டார் மதிப்பீடு – 2 ஹெச்பி & 3 ஹெச்பி.
அதிர்வெண்- 50 ஹெர்ட்ஸ்.

    • Products Tamil
ARS DS- 3
× How can I help you?